Wednesday, 29 April 2015

º¢Ú¸¨¾
±ý¨É ¿ýÈ¡ö þ¨ÈÅý À¨¼ò¾Éý...!
(§Å. þᧃŠÅâ)
.....! ±ýÉ þÐ.... «È¢× þÄ¡¾ ¦ƒýÁí¸Ç¡ þÕìÌÐí¸§Ç...! ´Õ Ìô¨À¨Âìܼ ´Øí¸¡ ¦¸¡ð¼ò ¦¾Ã¢Â¡¾Ðí¸ Å¡ú¨¸Â¢Ä ÁüÈ Å¢ºÂí¸ûÄ ±ôÀÊ ¿¼ìÌí¸?
áÖ §ÀÕ ¿¼ì¸¢È À¡¨¾, «Ð×õ «Îò¾Å÷ Å£ðÎ Å¡ºÖìÌ §¿Ã¡ þôÀÊ ¦¸¡ïºÓõ ŢŊ¨¾ þøÄ¡Á... Ìô¨À ¨À À¢ïº¢ Ìô¨À ÅÆ¢¦ÂøÄ¡õ º¢¾È¢ì¸¢ð§¼ §À¡öì ¸¢¼ìÌÐ. ±ò¾¨É ¿¡û °È¢Â Ìô¨À§Â¡... Ìô¨Àƒ¥Š §ÅÈ ÅÆ¢¦¿Î¸ °ò¾¢ì¸¢¼ìÌÐ. Ìô¨À §Äâ¨ÂÅ¢¼ §Á¡ºÁ¡ ¿¡ÚÐ! þó¾ ¿¡ò¾õ ±ò¾¨É ¿¡û «×í¸ Å£ðÎìÌû§Ç ¿¡È¢ì¸¢ðÎ ¸¢¼ó¾§¾¡.
¸¼×§Ç þó¾ Á¡¾¢Ã¢ Áð¼Á¡É ´Õ Üð¼ò¾¢ø ±ý¨Éì ¦¸¡ñ¼¡óÐ ÌÊÅðʧÂ.....
þýÛõ ¦¸¡ïºõ ÀÊÕó¾¡ ´Õ ¿øÄ §Å¨Ä¢ø §º÷óÐ ´Õ ¾ÃÅ£Î Å¡í¸¢Õì¸Ä¡õ. þôÀÊ §Ä¡§¸¡Š ·À¢Ç¡ðÊø §Ä¡¸¢Ç¡Ä¡ Å¡Æ §ÅñÊ¢Õ측Ð.
¿¡ý¾¡ý ´Øí¸¡ ÀÊì¸Ä.... ±í¸ «ôÀ¡Å¡ÅÐ «Ê ¦ÁÃðÊ ÀÊì¸ ÅÕì¸Ä¡õ. ±Š.¬÷.À¢. ¦À¢ġÉÐõ “¿¡ý ÀÊì¸ÄÛ ¦º¡ýÉÐõ ¦ºÄ× Á¢îºõ’Û ¿¢¨É¡ ±ýɧ𠓝ý Å¢ÕôÀõ” «ôÀÊÛ ¦º¡øÄ¢Å¢ð¼¡÷.
±ý Òò¾¸ò¨¾ô À¢ïº¡õ Å¡í¸¢ô ÀÊîºÅý þô§À¡ ±ÉìÌ §À¡…¡ þÕ측ý. ±øÄ¡õ ±ý ¾¨Ä¦ÂØòÐ.
þý¨ÉìÌ ¾¢í¸ð¸¢Æ¨Á. ¸¡¨Ä¢§Ä§Â §Ã¡Î §ƒÁ¡ ¿¡È¢ì¸¢¼ìÌõ. þó¾ ±Æ× ÀŠ ¯ÕôÀÊ¡ ÅÕÁ¡ þøÄ ʨÃÅ÷ §¿üÚ µÅ÷ ¨¼õ ¦ºöÐðÎ §Ä𼡠ÒÈôÀðÎ ÅÕÅ¡§É¡ ±ýɧš......
²§¾¡ þô§À¡¦ÅøÄ¡õ ÀŠÄ ²º¢ §À¡ðÊÕ측ý. þø¨ÄÉ¡ ¸¡¨Ä¢§Ä§Â §Å÷òÐ À¢ÍÀ¢ÍòÐ §À¡Â¢Îõ. «ôÀ×ó¾¡ý ´ýÛ ´ýÛ §ÁÄ ±ýÉÁ¡ ¿¡ò¾õ «ÊìÌÐ §À¡.....
Àì¸òРţðÎ §Ä¡Ã¢ ʨÃÅ÷ܼ ţá ¸¡Ê ÅÕ측ý. ¿¡ý ÅÕº¡ ÅÕºõ ¨Ä¦ºý¨º ÒÐôÀ¢ì¸¢È§¾¡¼ ºÃ¢. «¼ §Ä¡Ã¢ ʨÃÅ÷ §Å¨Ä ¦ºöÈÅÛìÌìܼ ¿øÄ ºõÀÇõ. µÅ÷ ¨¼õ ±øÄ¡õ ¸¢¨¼ìÌÐ. ¬É¡.... ±ôÀÊ.... þﺢý ÝðÎÄ ¸¡Ä §¿Ãõ À¡÷측Á ´Øí¸¡É º¡ôÀ¡Î þøÄ¡Á °÷ °Ã¡ ´ðÊ츢ðÎ §À¡ÈÐ. þÅý ¾¢ÕõÀ¢ ÅóÐ ¦À¡ñ¼¡ðÊ ÒûÇí¸Ç À¡÷ì¸ ´Õ Å¡Ãõ ¬Ì§¾.....
Á¡¿¢Èò¾¢ø þÕì¸¢È ¿¡ý þýÛõ ¦¸¡ïºõ ÀÇ¢îº¢Û ¯ûÇÅÉ ¨ºð «Ê ¸ðÊ츢ð§¼ý. «ÅÙõ §Å¨ÄìÌô §À¡ö ºõÀ¡¾¢îº¢¾¡ý Åó¾¡.... ãÛ ÒûÇ ¬ÉÐõ «Å ºõÀÇõ ÒûÇ À¡÷츢ÈÅí¸ÙìÌ ¦¸¡Î츢ÈÐ째 Ó측ø Å¡º¢ ÓÊﺢ §À¡îº¢. «ÅÙìÌ ÀŠ ¸¡Í, ºð¨¼, º¡ôÀ¡ÎÛ §À¡Â¢ Å£ðÎìÌ ´ýÛõ ¯ÕôÀÊ¡ Á¢ïºø. ±ý «õÁ¡¾¡ý àÃò¾¢Ä þÕìÌ. «¼ «Å «õÁ¡Å¡Ð ÒûÇí¸Ç À¡÷òÐ ¯¾Å¢Â¢Õì¸Ä¡õ. “¿¡ «í¸ þí¸ §À¡§Åý. þÐí¸Ç À¡÷òи¢ðÎ Á¡¾õ ÓôÀÐ ¿¡Ùõ Å£ðΧħ ±ýÉ¡ø ¸¢¼ì¸ ÓÊ¡ÐÛ” ¦º¡øÄ¢Ê Á¡Á¢Â¡÷.
À¡÷ò§¾ý. ¿£ §Å¨ÄìÌô §À¡ö ºõÀ¡¾¢îºÐ §À¡Ðõ. Å£ðʧħ ¸¢¼ýÛ ¦º¡øÄ¢ð§¼ý. þôÀ «Å «ì¸Àì¸Ð ÒûÇí¸Çô À¡÷òи¢ðÎ Á¡ºõ ´Õ ³áÚ ºõÀ¡¾¢¸¢È¡......
þó¾ “..........................” ÀŠ… þýÛõ ¸¡§½¡õ. ¼¡ìº¢ ±Îò¾¡Öõ §ƒõÄ §À¡ö §º÷ÈÐìÌ ÀòÐ ¦ÅûÇ¢ìÌ §ÁÄ Á£ð¼÷ ²È¢Îõ. ܼ ¡Õõ Åó¾¡ §º÷ Àñ½¢ì¸Ä¡õ. «ôÀÊÔõ ´Õ ¼¡ìº¢¨Âì ܼ ¸¡§½¡õ. §Ä¡¸¢Ç¡Š ²Ã¢Â¡Û ¼¡ìº¢¸¡ÃÛí¸ «ùÅÇÅ¡ þí§¸ ÅÃÁ¡ð¼¡Ûí¸. «Ð×õ á×Ä þó¾ô Àì¸õ ÅÃÏõÛ ÜôÀ¢ð¼¡ À¢Ç¡ì ²Ã¢Â¡, ÓÊ¡Рº¡Á¢Û µÊÎÅ¡Ûí¸.
þí¸ ¯ûÇÅí¸ ¦Áƒ¡Ã¢Ê À¢Ç¡ì¸¡ þÕôÀ¾¡Ä ²Ã¢Â¡×õ ÀÎÀ¢Ç¡ì¸¡ ¦ÀÂ÷ Å¡í¸¢Ê §À¡Ä †¡î§º þÕì¸¢È ¿¢¨Ä¨Á墀 ±ýÉ §ƒ¡ì §ÅñÊ¢ÕìÌ........
º£ì¸¢Ãõ ´Õ §Á¡ð¼¡÷ ¨À측ÅÐ Å¡í¸¢¼Ûõ. ±ó¾ þŨÉÔõ ±¾¢÷À¡÷측Á ;ó¾¢ÃÁ¡ §À¡¸Ä¡õ. ¬É¡ «Êì¸Ê «Å§É¡¼ ¨Àì ¾¢ÕÎ §À¡îº¢ þŧɡ¼ ¨Àì ¦À¨Ãì ¸¡§½¡õ. ¨Äð¨¼ì ¸¡§½¡õÛ ¦ºö¾¢ ÅóÐ ¦¸¡ñ§¼Â¢Õì¸¢È §¿Ãò¾¢Ä Òк¡ ´Õ ¨À쨸 Å¡í¸¢ ¸£§Æ ÅðÎ Àò¾¡ÅÐ Á¡Ê墀 ¿¢õÁ¾¢Â¡ àí¸ ÓÊÔÁ¡?
ÒÈõ§À¡ìÌ Å£ðÎÄ þÕó¾ ¿¢õÁ¾¢ þí¸ ¦¸¡ïºÓõ þø¨Ä. Àí¸Ç¡ Á¡¾¢Ã¢ ¬Ù즸¡Õ Å£Î, §¾¡ð¼õ, §¸¡Æ¢, ¿¡ö, â¨É, âÊÛ ´Õ º¡õáˆÂõ Á¡¾¢Ã¢ «ì¸õ Àì¸òÐÄ ¾¡ö ÒûÇ Á¡¾¢Ã¢ Å¡ú󧾡õ. «í§¸Â¢ÕóÐ ¦ÅÃðÊ ¦¸¡ñ¼¡óÐ þó¾ ÒÈ¡ìÜñÎÄ ±ò¾¢ð¼¡ý. ÀÄ þ¼ò¾¢§Ä¢ÕóÐõ þí§¸ ¦¸¡ñ¼¡óÐ ÌŢð¼¡ý.
«ó¾ Å£Î¸Ç þÊ ¾¨ÃÁð¼Á¡ì¸¢É§À¡§¾ ÀñÒ, À¡ºõ, À¾¡Àõ, Á⡨¾ ±øÄ¡õ ¿Íí¸¢ ¿¡ºÁ¡ §À¡îº¢. ´Õò¾ø ¾¨Ä§ÁÄ þý¦É¡Õò¾÷ ÌÊ¢Õì¸¢È Á¡¾¢Ã¢§Â ´Õò¾ý ¾¨Ä¨Â «Îò¾Åý Á¢¾¢ì¸¢È¡ý...... Í¿ÄÅ¡¾¢í¸....... ÂôÀ¡ ºñ¨¼ì§¸¡Æ¢í¸....... ÅÃÅà ±õÒò¾¢Ôõ §¾öﺢ §À¡îº¢......
¬†¡ ÀŠ..... ÀŠ. þ¨¾ Ţ𼡠§Ä𼡸¢Å¢Îõ. ¦¾¡ò¾¢ì¸ §ÅñÊÂо¡ý. ÀÊÂ¢Ä Ü¼ ¿¢ì¸ ÓÊ¡Р§À¡Ä¢Õ째.....
þó¾ ÒûÇí¸Ç ÀРЧ¸¡Ä¡×Ä «ÛôÀ §ÅñÊÂо¡§É.... þÐí¸ §ÅÈ þõÁ¡õ ¦Àâ §Àì¸ à츢 þÊ¸¢ðÎ þõ¨º ÀñÏÐí¸. ±ÉìÌ þýÝÃýРܼ þøÄ. ÀÊ¢§ÄÕóÐ ¾ÅÈ¢ Å¢Øó¾¡ ±ýÉ¡ ¬ÅÈÐ ¸¼×§Ç.... õ. ¦¸¡ïºõ ¯û§Çô §À¡§Å¡õ.
³§Â¡! ±ýÉ þÅ ÓÆí¨¸Â¡Ä Å¢òÐÄ Ìò¾¢ð¼¡! ±ý ¨¸ þÅ §ÁÄ ÀðÎð¼§¾¡! ÂõÁ¡ ¦Àñ ¦¾öŧÁ ÅÄ¢ì̧¾... ±ôÀÊ Ìò¾¢ð¼¡... Å¡¨Âò ¾¢ÈóÐ §¸ð¼¡ «õÀÇ ±ý¨Éò¾¡ý ±øÄ¡Õõ ¾ôÀ¡ À¡÷À¡í¸....! ¬ñ¼Å¡ ±ý¨É ²ý ¬õÀÇ¡ À¨¼î§º....
À¡Å¢ þó¾ ʨÃÅ÷ ±ýÉÁ¡ ŨÇ츢ȡý! ¾ÅÈ¢ ±Å §ÁÄÔõ º¡öó¾¢ð¼¡ ÅõÒ¾¡ý.
¸¼×§Ç ¯ÉìÌ ¦Ã¡õÀ µÃÅﺨÉ. «¼ ¿õã÷ À½ì¸¡Ã §¼¡É¢ ¦À÷É¡ñ¼Š Á¡¾¢Ã¢ Å⨺¡ Å¢Á¡Éò¨¾Â¡ Å¡í¸¢ «Îì¸ ¬¨ºôÀ¼§Èý? º¢ýɾ¡ ´Õ ¸¡÷... ¿¡ý §Å¨ÄìÌô §À¡¸ÅÃ.... «ôÀô§À¡ ÌÎõÀò§¾¡¼ ¦ÅÇ¢§Â §À¡¸ ÅÃ... õ. ÌÎì¸Á¡ð§¼í¸¢È¢§Â.... þÕ츢ÈÅÛ째 «ûÇ¢ÂûÇ¢ ¦¸¡Î츢ȣ§Â.... þøÄ¡¾Åý þýÛõ §¾öﺢ §À¡È¡§É....
ä.¬÷. ¦Åâ §À¡ð ¨Á ¸¡ð... ¿¡ý ¾ýÉ¡Ä º¢Ã¢ì¸¢§Èý. «ÐìÌ þÅ ²ý ±ý¨É Ó¨È츢Ⱦ¡?
¬À¢Š§ÄÔõ þôÀÊò¾¡ý §Å¨Ä Å¡íÌõ§À¡Ð þÈí¸¢ ÅóÐ þǢ þǢ §ÀÍÅ¡Ùí¸, §Å¨Ä ÓÊïºÐõ ÁÚÀÊÔõ «Ðí¸ ¦ÄÅÖìÌ ²È¢ ¿¢ýÛìÌÅ¡í¸...
¿¡Ûõ ÀÊÕó§¾ýÉ¡.... µÃÇ× ´Õ ±Š.À¢.±õ Ũà ÀÊÕó¾¡Ü¼ ´Õ ¸¢Ã¡½¢ §Å¨Ä¡ÅÐ ¸¢¨¼îº¢ÕìÌõ.
þó¾ ±ÎÀ¢Ê §Å¨Ä¨Â ±ò¾¨É ÅÕºòÐìÌò¾¡ý ¦ºöÈÐ. ÒûÇí¸Ç ÀûÇ¢ìܼõ §À¡¸ò ¦¾¡¼í¸¢ð¼¡ þýÛõ ¦ºÄ× ÅÕõ. Á¡º¡ Á¡ºõ ±¨¾ ÁÈó¾¡Öõ Å£ðÎ츼¨É ÁÈì¸ ÓÊ¡Ð.
±í¸ Á¡Á¡ «ó¾ì ¸¡Äò¾¢ø ¦Àð§Ã¡ø Ч¼ºýÄ «ó¾¢Â¢Ä À¡÷𠨼Á¡ §Å¨Ä ¦ºïº¢¾¡ý ÒûÇí¸Ç ÀÊì¸ ÅÕ. þôÀ¾¡ý ±í¸ §À¡É¡Öõ þý§¼¡ÛìÌõ Àí¸Ç¡×ìÌõ ¾¡ý Á×Í, ¿õÁÇ ´Õ ¿¡Ôõ ¸ñÎì¸Á¡ð§¼íÌÐ.
ÀŠ ¿¸Ã Á¡ð§¼í̧¾... þý¨ÉìÌ ¿¢îºÂõ §Äðξ¡ý. Àïº ¸¡÷𠺢ÅôÒò¾¡ý. ÀŠ §Äð, ÊáÀ¢ì §ƒõ, þó¾ Á¡¾¢Ã¢ ¸¡Ã½õ ¦º¡ýÉ¡, “¿£ þýÛõ ¦¸¡ïºõ º£ì¸¢Ãõ ±ØóÐ ÒÈôÀ¼ §ÅñÊÂо¡§É”Û ¦º¡øÖÅ¡Ûí¸, ¬À¢ºÕí¸. «ÅÛí¸ÙìÌ ±ýÉ¡ ¦º¡ó¾ì ¸¡Ê墀 ¦º¡Ìº¡ ÅÕÅ¡Ûí¸. Àˆº¢Ä ÅóÐ À¡÷ò¾¡Â¢øÄ ÒâÔõ ¿õÁ ¸‰¼õ.
´Õ ÅÆ¢Â¡ Åó¾¡îº¢! «ôÀ¡¼¡! ÀŠº¢Ä þÕóР̾¢îº¢ ¾¢Õô¾¢Â¡ ¸¡¨Ä ¸£§Æ ¨Å þó¾ ¸¡Ä ¸¡òÐ Ó¸òÐÄ À¼Èô§À¡¾¡ý ¿¢õÁ¾¢Â¡ þÕìÌ. ÀŠÍìÌûÇ ²º¢Û¾¡ý §ÀÕ. ¬É¡ ¸¡òÐ ±í¸ ¿õÁ §ÁÄ ÀÎÐ. º¡Êý Êý Á¡¾¢Ã¢ ±øÄ¡ó¾¡ý þÊ «¨¼îº¢ì¸¢ðÎ ¿¢ìÌÐí¸§Ç.
õ... þýÛõ ÀòÐ ¿¢Á¢ºõ¾¡ý þÕìÌ. Íò¾¢ì¸¢ðÎ §ÁõÀ¡ÄòÐÄ §À¡¸ ÓÊ¡Ð. ÌÚ째 §Ã¡ð¨¼ò ¾¡ñÊ µ¼ §ÅñÊÂо¡ý.
“....................”í¸ ÀÈì¸È¡í¸§Ç... ÀРм¡ô Àì¸õÛ ¦¸¡ïºõ ¦ÁÐÅ¡¸ §À¡É¡ ±ýÉÅ¡õ.
âó¾¼Ä¡Á¡... ³§Â¡ ¸¡Ð ¸¢Æ¢ÂÈ Á¡¾¢Ã¢ †¡Ãñ «ÊðÎô §À¡È¡ý.
Á¡½¢Â¡×§¾... “¬... «À¡í ¿ó¾¢ ÀŠ Áâ”  ¸ñÏ ¦¾Ã¢Â¡¾Åí¸Ç¡î§º. ÀЏ¡Ãý «Ê §À¡ðμô §À¡È¡ý. §¼ö... §¼ö... ³§Â¡... «õÁ¡ þÐí¸Ç þØòÐ ¿¡Ûõ §º÷óРŢØóÐ ¦º¡¨Äý. «ôÀ¡ ÅÄ¢ì̧¾.. ºð¨¼Ôõ Áñ½¡ö §À¡îº¢... §À¡... ±øÄ¡Õõ ¾¢ÕõÀ¢ô À¡÷òÐðÎ §À¡È¡í¸§Ç ¾Åà ±ÅÛõ ¯¾Å ÅÃÁ¡ð§¼í¸¢È¡ý.
“¦¾Ã¢Á¡ ¸¡§º... ¦¾Ã¢Á¡ ¸¡§º...” «Åý ±ý ¨¸¨Â §¾ÊôÀ¢Ê ¿ýÈ¢ ¦º¡øÈ¡ý.
“Áâ ®ìÜð ºÂ¡” ±ýÚ ±ýÛ¼ý ÅÕÁ¡Ú «Åý ¨¸¨Âô À¢Ê츢ð§¼ý. «Åý þý¦É¡Õ ¨¸Â¢Ä ¦Åû¨Çò¾Ê¨Â ¬ðÊ ¬ðÊ ¿£ðÊÂÀÊ ¿¼ì¸×õ, ¸¡Õí¸ §Å¸ò¨¾ ̨È ¿¢ìÌÐ. «Åý §¾¡¨Äô À¢ÊîºôÀÊ «Åý ¦À¡õÀÇ Å÷È¡. «Å ¨¸Â¢Öõ ¦Åû¨Çò¾Ê!
§Ã¡ð¨¼ò ¾¡ñÊÂÐõ ÁÚÀÊÔõ “ ¦¾Ã¢Á¡ ¸¡§º «À¡í”Û «Åí¸ ÒÈôÀðÎ §À¡Â¢ð¼¡í¸.
 þÅí¸ ¦ÃñÎ §ÀÕ§Á þøÄ ´Õò¾§Ã¡ þó§¿Ãõ ¦À¡½Á¡ ¸¢¼ó¾¢ÕôÀ¡í¸§Ç. ¿øÄ §Å¨Ç ¸¼×û ±ý¨É «ÛôÀ¢ þÅí¸¨Ç ¸¡ôÀ¡òÐõÀÊ ¦ºö¾¢ð¼¡÷. ¸ñ½¢øÄ¡Á Å¡úì¨¸Â¢Ä ´ù¦Å¡Õ ¿¡Ùõ ²ý ´ù¦Å¡Õ ¿¢Á¢ºÓõ þÅí¸ ±ùÅÇ× À¢Ãɸ¨Ç ºó¾¢ì¸ §ÅñÊ þÕìÌ. ¬É¡Öõ, ±ôÀÊ þùÅÇ× ¿õÀ¢ì¨¸Ôõ ¨¾Ã¢ÂÓÁ¡ ¿¼Á¡ÎÈ¡í¸!?
......õ. ÅÆì¸õ §À¡Ä þý¨ÉìÌõ §Äð¾¡ý. Àïî ¸¡÷𠺢ÅôÒò¾¡ý... ¬É¡... ¬É¡... ÁÉÍ ±ýɧÁ¡ Òк¡ þÕìÌ!




Å¢Á÷ºÉõ
      §Å. ᧃŠÅâ¢ý ¨¸Åñ½ò¾¢ø ÁÄ÷ó¾ ´Õ º¢Ú¸¨¾ ¾¡ý ±ý¨É ¿ýÈ¡ö þ¨ÈÅý À¨¼ò¾Éý. þÅ÷ þ츨¾Â¢ø ¿Îò¾Ã Áì¸Ç¢ý ÒÄõÀø¸¨Çô ÀüÈ¢ Á¢¸×õ «Æ¸¡¸ì ÜÈ¢ÔûÇ¡÷. «Å÷¸Ç¢ý «ýÈ¡¼ ¿¼ÅÊ쨸¸¨Çô ÀüÈ¢Ôõ ÌÈ¢ôÀ¢ðÎûÇ¡÷. þ츨¾Â¢ø ÅÕõ Ó츢 ¸¾¡À¡ò¾¢Ãõ ´Õ ÌÎõÀò¾¨ÄÅÉ¡¸ þÕóÐ ±ý¦ÉýÉ þýÉø¸¨Ç ±¾¢÷§¿¡ì̸¢È¡÷ ±ýÀ¨¾ À¼õ À¢ÊòÐì ¸¡ðθ¢ÈÐ. þ츾¡À¡ò¾¢Ãõ ¸øÅ¢ì §¸ûÅ¢¸Ç¢ø º¢ÈóРŢÇí¸¾¾¡ø Á¢¸ ̨Èó¾ °¾¢Âò¾¢ø ´Õ «ÖÅĸò¾¢ø §Å¨Ä ¦ºöÐ ÅÕ¸¢È¡÷. ±ô¦À¡ØÐõ §Å¨ÄìÌô §ÀÕó¾¢Â¢ø ¾¡ý ¦ºøÅ¡÷. «ñ¨¼ Å£ð¼¡÷ ¸É×óÐ ´ðÎÉḠþÕó¾¡Öõ ¦º¡ó¾ Á¸¢ØóÐ Å¡í¸¢Â¢ÕôÀÐ «ÅÕìÌ ÅÕò¨¾¨¾ò ¾ó¾Ð. ¾¡Ûõ Á¸¢ØóÐ Å¡í¸ Á¡ð§¼¡Á¡ ±ýÈ ±ñ½õ «Å÷ Áɾ¢ø µÊ즸¡ñÊÕó¾Ð. ±ô¦À¡ØÐõ §À¡ø, «ýÚõ «Å÷ §ÀÕó¾¢Â¢ø ¾¡ý §Å¨ÄìÌî ¦ºýÈ¡÷. º¡¨Ä ¦¿Ã¢ºø ±ýÀ¾¡ø «ýÚõ §Å¨ÄìÌò ¾¡Á¾Á¡¸ §À¡Å¨¾ ±ñ½¢ ÀÂóÐì ¦¸¡ñÊÕó¾¡÷. §ÀÕ󾢨 ŢðÎ ¸£§Æ þÈí¸¢ÂÐõ À¡÷¨ÅÂüÈ þÕÅ÷ º¡¨Ä¨Âì ¸¼ì¸ ÓÂýÈ §À¡Ð ±¾¢§Ã §Å¸Á¡¸ §ÀÕóÐ ÅÕŨ¾ô À¡÷ò¾Ðõ þÅ÷ ¯¼§É «Å÷¸¨Çì ¸¡ôÀ¡üȢɡ÷. ¯Â¢÷ ¾ôÀ¢ò¾ þÕÅÕõ «ÅÕìÌ ÁÉÁ¡÷ó¾ ¿ýÈ¢¨Âì ÜÈ¢É÷. «¾ý À¢ý, ¾¡Á¾Á¡¸ §Å¨ÄìÌî ¦ºø¸¢§È¡õ ±ýÈ ÀÂõ þÕó¾¡Öõ «Å÷¸¨Çì ¸¡ôÀ¡üȢ¾¡ø ´Õ ÒШÁ «Å÷ Áɾ¢ø ±ØôÀ¢ÂÐ. þ¾ý ÅÆ¢, ¿õÁ¡ø ÓÊ¡¾Ð ´ýÚõ þø¨Ä ±ýÀ¨¾ «È¢óÐì ¦¸¡ñ§¼¡õ. ÓØ ÓÂüº¢§Â¡Î ®ÎôÀð¼¡ø ¿¢¨Éò¾Ð ¿¢îºÂÁ¡¸ ¿¢¨È§ÅÚõ. ¸¡Í À½õ þÕ󾡸 ÁðΧÁ Å¡ú쨸 º¢È측Р±ýÀ¨¾ «È¢Â Óʸ¢ÈÐ. ÁüÈÅ÷¸ÙìÌò ¾ì¸ ºÁÂò¾¢ø ¦ºöÔõ ¯¾Å¢¨Â Å¢¼ §ÅÚ ±Ð×õ ÁÉ ¿¢õÁ¾¢¨Âì ¦¸¡Î측Р±ýÀ¨¾ §Å. þᧃŠÅâ þ츨¾Â¢ý ÅÆ¢ ÜÈ¢ÔûÇ¡÷. À½õ ¿õ Å¡ú쨸¢ø Ó츢ÂÁ¡É ´ýÈ¡¸ þÕó¾¡Öõ ÁÉ Á¸¢ú× «¨¾ Å¢¼ Á¢¸ Ó츢Âõ ±ýÀ¨¾ þÅ÷ ¿ÁìÌ ¯½÷òи¢È¡÷.



áø
«øÄ¢ÁÄ÷
(¿.Íó¾¢Ãý)
¿.ºó¾¢Ãý ±Ûõ ¸Å¢»Ã¢ý ¨¸Åñ½ò¾¢ø ÁÄ÷ó¾ µ÷ «üÒ¾Á¡É ¿¡Å§Ä «øÄ¢ÁÄáÌõ. þÅ÷ º¢í¸ôââø À¢ÈóÐ ÅÇ÷ó¾¢Õó¾¡Öõ ¾Á¢Æ¢ý Á£Ð Á¡È¡¾ ÀüÚì ¦¸¡ñ¼Å÷ ±ý§È ÜÈÄ¡õ. Á§Äº¢Â¡Å¢ø ¾Á¢ú þÄ츢 ÅÇ÷¨¼Â ¿.ºó¾¢Ãý «Å÷¸û Ó츢 ¸¡Ã½Á¡¸ «¨Á¸¢È¡÷.
þÅ÷ þÂüȢ ¿¡¼¸ò¾¢ø ÒШÁ¨Âì ¸¡½ Óʸ¢ÈÐ. «§¾¡Î þÅ÷ ¸¡ÐìÌ þÉ¢¨ÁÂ¡É ¦º¡ü¸¨Ç þó¿¡ÅÄ¢ø þ¨½òÐ ±Ø¾¢ÔûÇ¡÷. ¯¾¡Ã½ò¾¢üÌ, þì¸Å¢»÷ þó¿¡ÅÄ¢ø ¾¢ÕÁ½õ ±Ûõ ¦º¡øÖìÌô À¾¢Ä¡¸ «ùš츢Âò¨¾ §ÁÖõ «ÆÜð¼ Áí¸Ä¿¡ñ ±ýÚ ÌÈ¢ôÀ¢ðÎûÇ¡÷.
¬É¡ø, þì¸Å¢»Ã¢ý þڸ¨¾Â¢ø þɢ ¦º¡ü¸¨Çô ÀÂýÀÎò¾¢ÂÐÁðÎÁøÄ¡Áø ¸¨¾¨Â Å¢ÕÅ¢ÕôÀ¡¸×õ ¦¸¡ñÎî ¦ºýÚûÇ¡÷. þÅ÷ ±Ø¾¢Â ‘«øÄ¢ÁÄ÷’ ¿¡Åø À¾¢× ¦ºöÐ ¨Åò¾¢ÕìÌõ ´Õ ÅáġüÚì ÌÈ¢ôÀ¡¸×õ ¾¢¸ú¸¢ÈÐ ±ýÚì ÜȢɡø «Ð Á¢¨¸Â¡¸¡Ð.
þó¿¡ÅÄ¢ø ÅÕõ Ó츢 ¸¾¡À¡ò¾¢ÃÁ¡É ¿¡Â¸Ûõ ¿¡Â¸¢Ôõ ´ÕÅÕ즸¡ÕÅ÷ ¯Â¢ÕìÌ¢á¸ì ¸¡¾Ä¢òÐ Åó¾É÷. ¦ÅÌ Å¢¨ÃÅ¢§Ä§Â «Å÷¸ÙìÌò ¾¢ÕÁ½Óõ ¿¼ó§¾È¢ÂÐ. ¾¢ÕÁ½ò¾¢üÌô À¢ý º¢ÚÐ ¸¡Äí¸§Ç «Å÷¸û þÕÅÕõ Á¸¢ú¡¸ Å¡úóÐ Åó¾É÷.
¬É¡ø, º¢È¢Ð ¸¡Äõ ¸Æ¢òÐ þÕÅÕ츢¨¼§Â §ÅÚÀ¡Î¸û ²üÀ¼ò ¦¾¡¼í¸¢É. þ¾¡Éø, Á¨ÉÅ¢ ¸½Å¨É Å¢ðÎ À¢Ã¢óÐ ¾ý À¢Èó¾ Å£ðÊü§¸ ¦ºø¸¢È¡û. «ÅÙ¼ý ¾ý ¨¸ìÌÆó¨¾¨ÂÔõ «¨ÆòÐî ¦ºø¸¢È¡û. ¿¡Ç¨¼Å¢ø ÌÎõÀò¾¢Öõ ÀÄ þýÉø¸û ¦¾¡¼÷óÐ ²üÀΞ¡ø ¦Àü§È¡÷¸¨ÇÔõ Å¢ðÎ À¢Ã¢óÐ ¾É¢òÐ ¦ºø¸¢È¡ý ¸½Åý.
«¾ý À¢ýÉ÷ «Åý Å¡ú쨸¢ø ±¾¢÷¦¸¡ñ¼ §À¡Ã¡¼í¸¨Çì «Êì¸¢ì ¦¸¡ñ§¼ §À¡¸Ä¡õ. ÁÚÀÊÔõ «ÅÉ¢ý Å¡ú쨸¢ø ÐǺ¢ ±ýÀÅû ¯û§Ç ѨÄ󾡸. ¬É¡ø, «ù×È×õ ¿¢¨Äì¸Å¢ø¨Ä. º¢È¢Ð ¸¡Äõ ¸Æ¢òÐ «Å¨ÇÔõ À¢Ã¢Â §¿Ã¢ð¼Ð. ¾ÉÐ ±øÄ¡ ¯È׸¨Ç ´ðÎ ¦Á¡ò¾Á¡¸ À¢Ã¢ó¾¾¡ø ÁÉì ¸Å¨Ä¢ø ãú¸¢ô §À¡É¡ý.  «§¾¡Î §À¡Ã¡ð¼õ ±Ûõ ŨÄìÌû º¢ì¸¢ì ¦¸¡ñÎ ¾Å¢ì¸¢È¡ý. þÚ¾¢Â¢ø þ¾ý À¢ý «Åý Å¡Øõ Å¡ú ¿¡ð¸¨Ç ¿¡ðÊý Ţξ¨Ä측¸ «÷À½¢ì¸¢È¡ý.
¬¸§Å, ÁÉ¢¾ý ¾ý Å¡Øõ ¿¡ð¸Ç¢ø ±ýÚõ ¡Õ츸×õ ±¾ü¸¡¸×õ ±Ç¢¾¢ø ÁÉõ ¾ÇÃì ܼ¡Ð. ¯È׸û þø¨Ä§Âø ¿¡õ ´Õ ¾É¢ ÁÃò¾¢üÌ ºÁõ. «¨ÉòÐ ¯È׸Ùõ «Å¨Ã Å¢ðÎ §À¡Ìõ §Å¨Ç¢Öõ «Å÷ ÁÉõ ¾ÇáÁø Á£ñÎõ ´Õ ÒÐ Å¡ú쨸¨Âò ¦¾¡¼í¸¢ÔûÇ¡÷.
´Õ ÁÉ¢¾ý ¯È׸û þøÄÁ¡ø ¾É¢¨Á¢ø Å¡úžü¸¡¸ ±¾¢÷ ¿£îºø §À¡Îõ ÝÆ¨Ä þì¸Å¢»÷ Á¢¸×õ «Æ¸¡¸ þó¿¡ÅÄ¢ø ÌÈ¢ôÀ¢ðÎûÇ¡÷. þÅâý þ츨¾ ÁÉ¢¾É¡¸ô À¢Èó¾ «¨ÉÅÕìÌõ ´÷ ¯½÷¨Å ²üÀÎòÐõ Ũ¸Â¢ø «¨ÁóÐûÇÐ ±ýÚ ÜȢɡø «Ð Á¢¨¸Â¡¸¡Ð. «§¾¡Î §À¡Ã¢É¡ø ÀÄ Áì¸û ±¾¢÷§¿¡ìÌõ «ÅÄí¸¨Ç ÀüÈ¢Ôõ þ츨¾Â¢ø Á¢¸ «Æ¸¡¸ ±ÎòÐì ÜÈ¢ÔûÇ¡÷.
þÅâý ¸¨¾ «¨ÉÅÕìÌ ´Õ Ó츢Âì ¸Õò¨¾ ÅÆíÌõ «ÇÅ¢üÌ þÕó¾Ð. þ츨¾¨Âô ÀÊò¾ «¨ÉÅÕìÌõ ±Ç¢¾¢ø ÒâÔõ Åñ½ò¾¢ø «¨Áó¾¢Õ츢ÈÐ ±ýÚõ ÜÈÄ¡õ.



¸Å¢¨¾
;ó¾¢Ãì ¸¡üÚ! - ¯¾ÂÌÁ¡Ã¢ ¸¢Õ‰½ý
ÃôÀ÷ À¡Ä¢ø ¿õ Ãò¾õ ¸Ä󧾡õ..
ÁÃÅûÇ¢ ¯ñÎõ Á¡ñ§À¡Î Å¡ú󧾡õ..
ÍÎõ ¦ÅǢ¢Öõ ÀͨÁ ÅÇ÷ò§¾¡õ..
¸Îõ «Ê¨Áò¾Éõ ¯¨¼òР;ó¾¢Ãõ ¦Àü§È¡õ..

§¾ºõ ±í¸¢Öõ §¿ºõ ¸ñ§¼¡õ..
ÀøÄ¢É Á츧ǡÎõ À¡ºõ ¦¸¡ñ§¼¡õ..
À¡Ã¢É¢ø Ò¸¨Æò §¾Êò ¾ó§¾¡õ..
µÃ¢ÉÁ¡ö þíÌ ÜÊ Å¡ú¸¢§È¡õ..

«¾É¡ø ¾¡ý..
«ýÚ.. Áý âø À¡¨¾Â¢ø ÁÊó¾ ¯Â¢÷¸Ùõ
þýÚ.. Òýɨ¸ Ó¸ò§¾¡Î

âÁ¢Â¢Èí¸¢ ÅóÐ ÍÅ¡º¢òÐ ¦º¡ø¸¢ýÈÉ..
¿ÁÐ 56 ÅР;ó¾¢Ãì ¸¡ü¨È..
Á§Äº¢Â÷¸û «¨ÉÅÕìÌõ
þɢ ;ó¾¢Ã ¾¢É Å¡úòÐì¸û..
¯¾ÂÌÁ¡Ã¢ ¸¢Õ‰½ý þÂüȢ ¸Å¢¨¾Â¢ø ´ý§È ;ó¾¢Ãì ¸¡üÈ¡Ìõ. þÅ÷ þì¸Å¢¨¾Â¢ø Á§Äº¢Â÷¸û ;ó¾¢Ãò¾¢ü¸¡¸ À¡ÎÀ𼨾 ¨ÁÂÁ¡¸ì ¦¸¡ñÎ þÂüÈ¢ÔûÇ¡÷. þó¾¢Â¡Å¢ø þÕóÐ ¦ÀÕõ ±¾¢÷À¡÷ôÒ¼ý Á§Äº¢Â¡Å¢üÌ Åó¾ þó¾¢Â÷¸û þÚ¾¢Â¢ø ²Á¡üÈí¸¨Ç§Â «¨¼ó¾É÷. þÅ÷¸¨Ç «Ê¨Á¸Ç¡¸ Á§Äº¢Â¡Å¢üÌ «¨ÆòÐÅÃôÀð¼É÷. þÅ÷¸û Ãò¾õ º¢ó¾¢ ÃôÀ÷ ÁÃò¨¾ ¦Åðʧ ¸¡Äò¨¾ì ¸Æ¢ò¾É÷. «ýÈ¡¼ ¯½Å¡¸ ÁÃÅûÇ¢¨Âò ¾¡ý ¯ñÎ Åó¾É÷. ¸Îõ ¦Å¢Ģø ܼ ÀͨÁ¨Â ÅÇ÷ì¸ ¯¾Å¢Â¡¸ þÕó¾É÷. þÅ÷¸§Ç «Ê¨Áò¾Éò¨¾ «Ê§Â¡Î «Æ¢òР;ó¾¢Ãò¨¾ô ¦ÀüÚì ¦¸¡Îò¾É÷. þýÚ Á§Äº¢Â÷¸û «¨ÉÅÕõ ÀøÄ¢É Á츧ǡΠ´üÚ¨Á¡¸ þ¨½óÐ Å¡Æ þÅ÷¸û «¨ÉÅÕõ ÅÆ¢òШ½Â¡¸ þÕó¾É÷. «ýÚ ºÂ¡õ Áý À¡¨¾Â¢ø þÈó¾ þó¾¢Â÷¸Ç¢ý ±ñ½¢ì¨¸§Â¡ ÀÄ. ¬É¡ø, þýÚ Á§Äº¢Â¡Å¢ø Å¡Øõ «¨ÉÅâý Ó¸ò¾¢ø Òýɨ¸ ÁðΧÁ þÕ츢ÈÐ ±ýÚ ÜȢɡø «¾üÌì ¸¡Ã½õ Á§Äº¢Â¡Å¢üÌ 56 ¬ñÊø ¸¢¨¼ò¾ ;ó¾¢Ãõ ¾¡ý.

¿¡ý ´Õ Á§Äº¢Âý - ´Å¢Â¡ ´Á¡À¾¢
´Õ ¿¡ðÊø ¿¡í¸û
´§Ã Üð¼õ ¿¡í¸û
Á§Äº¢Â¡ ¿¡ðÊø ¿¡í¸û
Á§Äº¢Âý ±ýÀ§¾ ¿¡í¸û

¯½¨Å ¿¡í¸û
À¸¢÷óÐ ¯ñ§¼¡õ
¯ÈÅ¡ö ¿¡í¸û
ÀƸ¢ Å󧾡õ..
ÀÄ ¦Á¡Æ¢¸û ¿¡í¸û
µ¾¢§É¡õ ´ýÈ¡ö..

ÀÄ ¦Á¡Æ¢Â¢ø ¿¡í¸û
§Àº¢§É¡õ ¿ýÈ¡ö..
Á¾í¸Ç¢ø ¿¡í¸û
§ÅÚ ±ýÈ¡Öõ
ÁÉí¸Ç¢ø ¿¡í¸û
þÚ¸¢ì ¸¢¼ô§À¡õ..

§¾¡ø¸Ç¢ý ¿¢Èí¸û
§ÅÚ ±ýÈ¡Öõ
§¾¡ÆÉ¡ö ¿¡í¸û
¦¿Õí¸¢ þÕô§À¡õ..
Å¢ÊÂø À¢Èó¾ ¿¡¨Ç
Á¸¢úÅ¡ö þýÚ ¿¡Óõ 
¦¸¡ñ¼¡Ê þýÀõ ¦ÀüÚ
º¢ÈôÀ¡ö Å¡ú§Å¡õ ¿¡Ùõ..
¿¡ý ´Õ Á§Äº¢Âý ±Ûõ «Æ¸¡É ¸Å¢¨¾¨Â þÂüÈ¢ÂÅ÷ ¾¡ý ´Å¢Â¡ ´Á¡À¾¢. þÅ÷ Á§Äº¢Â÷¸û Å¡Øõ Å¡ú쨸 ӨȨ ¨ÁÂÁ¡¸ì ¦¸¡ñÎ þÂüÈ¢ÔûÇ¡÷.
ãÅ¢É Áì¸û þ¨½óÐ ¦ºÂøÀ¼ìÜÊ ¿¡§¼ Á§Äº¢Â¡. Á§Äº¢Â¡Å¢ø ¿¡í¸û «¨ÉÅÕõ ¯½¨Åô À¸¢÷óÐ ¯ñ§¼¡õ. Á§Äº¢Â¡Å¢ø À¢Èó¾ «¨ÉŨÃÔõ ¯¼ý ¯ÚôҸǡ¸§Å ¸Õи¢§È¡õ. ÀÄ ¦Á¡Æ¢¸Ç¢ø §Àº¢É¡Öõ Á¾í¸û ¦Åù§ÅÈ¡¸ þÕó¾¡Öõ Á§Äº¢Â÷¸Ç¢ý ÁÉõ ÁðÎõ ±ô¦À¡ØÐõ ´ýÈ¡¸ò ¾¡ý þÕìÌõ. ±í¸Ç¢¨¼§Â §ÅÚÀ¡Î¸¨Çì ¸¡½ ÓÊ¡Ð. ´ù¦Å¡Õ Á¾ò¾¢Éâý §¾¡ø ¿¢Èí¸û ¦Åù§ÅÈ¡¸ þÕó¾¡Öõ ܼ ¿£ñ¼ ¿¡û ÀƸ¢Â ¿ñÀý §À¡ø ¾¡ý Á§Äº¢Â÷¸Ç¡É ¿¡í¸û ¸ÕЧšõ. Á§Äº¢Â¡Å¢üÌî ;ó¾¢Ã ¸¢¨¼ò¾ ¿¡¨Ç ±ý¦ÈýÚõ þýÀÁ¡ö Á¢¸î º¢ÈôÀ¡¸ ´ýÚì ÜÊì ¦¸¡ñ¼¡Î§Å¡õ.  

¨¸¸Ç¢ø ¾ÅÙõ þɢ ;ó¾¢Ãõ - ¾§É‰ À¡Ä¸¢Õ‰½ý
«ýÚ «Á¡Å¡¨ºÂ¡ö
þÕû ÝúóÐ ¸¢¼ó¾
«Ê¨Áò¾Éõ Ţĸ¢
¦Àª÷½Á¢ À¢Èó¾Ð
þý¨È ¿¡Ç¢§Ä!

¦Á¡Æ¢ §Åȡ¢Ûõ,
þÉõ §Åȡ¢Ûõ
´ýÈ¡ö ÜÊ Å¡úÅÐõ
þò¾¢Õ¿¡ðʧÄ!

´üÚ¨Á ¦¸¡Ê¨Â ¿¡ðÊ
¯Ä¸§Á Å¢Âì¸ «ý¨À °ðÊ
´§Ã Á§Äº¢Âáö Å¡úóÐ ¸¡ðÊ
²ðÊÉ¢ø ±ØÐ§Å¡õ ±ýÚõ..
þɢ ;ó¾¢Ã ¾¢É Å¡úòÐì¸û...
¾§É‰ À¡Ä¸¢Õ‰½ý ¨¸Åñ½ò¾¡ø ÁÄ÷ó¾ ¸Å¢¨¾Â¢ø ´ý§È ¨¸¸Ç¢ø ¾ÅÙõ þɢ ;ó¾¢Ãõ. þÅ÷ þ¾¢ø ;ó¾¢Ã «¨¼ó¾ Á§Äº¢Â¡ ¿¡ð¨¼ô ÀüÈ¢ ÜÚ¸¢È¡÷. Á§Äº¢Â ¿¡ðÊø Áì¸û «¨ÉÅÕõ «Ê¨Á¡¸ Ó¼í¸¢ì ¸¢¼ó¾ ¸¡Äõ Ţĸ¢ ¦Àª÷½Á¢ §À¡ø Á§Äº¢Â¡Å¢üÌî ;ó¾¢Ã ¸¢¨¼ò¾ ¿¡§Ç þýÚ. ¦Á¡Æ¢ ¦Åù§ÅÈ¡¸ þÕó¾¡Öõ þÉõ ¦Åù§ÅÈ¡¸ þÕó¾¡Öõ ´ýÈ¡ö ÜÊ Å¡Øõ ¿¡§¼ Á§Äº¢Â¡. Á§Äº¢Â÷¸û «¨ÉÅÕõ ´üÚ¨Á¡¸ Å¡úóÐ þù×ĸ§Á Å¢ÂìÌõ «Ç×ìÌ «ý¨À ÀÄ Å¢¾ò¾¢ø ÀâÁ¡Ã¢ì¦¸¡ñ§¼¡õ. ±ý¦ÈýÚõ ´§Ã Á§Äº¢Âáö Å¡úóÐ ²ðÊÉ¢ø ¿õ «Õ¨Á ¦ÀÕ¨Á¨Â ±ØòЧšõ. Á§Äº¢Â÷¸ÙìÌ þɢ ;ó¾¢Ã ¾¢É Å¡úòÐì¸û.

¿¢Èõ ÍÁò¾ø - âíÌÆÄ¢ Å£Ãý
¾ÉìÌâ ¿¢Èò¨¾
¾£÷Á¡É¢ò¾ÀÊ
«Îò¾ ¿¢Èõ §¿¡ì¸¢ô
À¡ö¨¸Â¢ø
¦À¡ö¸ÇüÈ ¿¢Èí¸¨Çî
ÍÁó¾ÀÊ
«ÅÙõ «ÅÇÐ ¯Ä¸Óõ..
‘¿¢Èõ ÍÁò¾ø’ ±ýÈ âíÌÆÄ¢ Å£ÃÉ¢ý ¸Å¢¨¾ ¾òЊţîͼÛõ ¸Å¢òÐÅòмÛõ ¬ÆòмÛõ ±ý ¸Õò¨¾ì ¸Å÷ó¾Ð. Å¡ú¨ÅÔõ ¿¢Èò¨¾Ôõ ¦À¡Õò¾¢ô À¡÷ìÌõ þì¸Å¢¨¾Â¢ø Á¡Û¼ Å¡ú쨸¢ý Óý ¾ðÎôÀÎõ ±ò¾¨É§Â¡ ºó¾÷ôÀí¸¨Çò §¾¨Å측¸ì ¸¢Ã¢¸¢òÐ즸¡ñÎõ §¾¨Å¢øÄ¡ô Àðºò¾¢ø ¿ÁÐ Í ¿¢Èí¸¨ÇÔõ Å¢ÎŢ츢ý§È¡õ. þì¸Å¢¨¾Â¢ø °¼¡Îõ ÌÆó¨¾, ¾ÁÐ §¿¡ì¸¦Á¡ý¨È§Â ¸ñ½¡¸ì ¦¸¡ñÎ «Îò¾Îò¾ ºó¾÷ôÀò¨¾ §¿¡ì¸¢ò àÃÁ¡¸ ¿¸Õõ þÂø¨À Á¢¸ «Æ¸¡¸î ¦º¡ø¸¢È¡÷ þì¸Å¢»÷. ¸Å¢¨¾ ¦Áý¨Á¡ÉÐ ±ýÈ¡Öõ «¨¾ þÚì¸òмý ¦º¡øÖõ ÝðºÁõ ¦¾Ã¢ó¾¢Õ츢ÈÐ þì¸Å¢»ÕìÌ.

¿ñÀý - À¡.«.º¢Åõ
Á£ñÎõ
À¡÷ì¸ ÓÊ¡Ð
±ýÀ¨¾ò ¾Å¢Ã
§ÅÚ
±ýÉ ¯ñÎ
¯ÉÐ º¡Å¢ø
¿ñÀ¡..

À¡.«.º¢Åõ ¾ÁÐ ¬Õ¢÷ ¿ñÀ¦É¡ÕÅÉ¢ý Á¨È¨Å¦Â¡ðÊ ´ðΦÁ¡ò¾ ¯½÷¨Å§Â À¢Ã¾¢ÀÄ¢ôÀ¾¡¸ì ¸Å¢¨¾Â¢ý ÌÃø ´Ä¢ì¸¢ÈÐ. ±øÄ¡ Áýí¸ÙìÌõ ¯ûÇ ¦À¡Ð¨ÁÔõ «Äð¼Ä¢øÄ¡¾ ¦Á¡Æ¢ô ÀÂýÀ¡Îõ þÆôÀ¢ý ÅÄ¢¨Âî ¦º¡øÄÓÊ¡¾ ¾Å¢ôÒ§Á Å⨺ À¢Êò¾ ¦º¡ü¸¨Çì ¸Å¢¨¾Â¡ì¸¢Å¢Î¸¢ýÈÉ. À¡.«.º¢Åò¾¢ý «§¿¸ì ¸Å¢¨¾¸Ç¢ø À½ì¸¡Ãî ¦º¡ü¸û ¸¢¨¼Â¡Ð. Á¢¸ ±Ç¢Â ¦º¡ü¸Ç¡§Ä§Â À¢ÃÁ¡ñ¼ò¨¾ ¿¢ÚŢθ¢È¡÷.

Sunday, 19 April 2015

சிறுகதை:-
பிள்ளையார் சுழி
“கிரீச், கிரீச், சிரீச் !”
சைக்கிளை வேகமாக மிதிக்கிறான். மழைக்கு முந்திவிட வேண்டுமென்ர துடிப்பு.
‘லேட்டாபோன முதலாளி கோபிப்பார். அப்புறம் இந்த பியூம் வேலைகூட இல்லாமப் போயிடும். எல்.சி.இ பெயிலானவனுக்கு வேறு வெள்ளைச்சட்டை வேலை என்ன கிடைக்கும்?’
‘அப்பா திரும்பவும் பிரைவேட்ல படிடான்னார். நான் வேணான்னுட்டேன். படிப்பு ஏர்றவன்தானே படிக்கணும்? இந்த மரமண்டையிலதான் ஒன்னும் ஏறமாட்டேங்குதே.’
எல்.சி.இ. தேர்வு முடிவு வெளிவந்த கையோடு அக்கரை பஸ் ஸ்தாண்டத் தாண்டி ஜாலான் பெர்சியாரான் தெங்ஙவில் ஒரு ஷிப்பிங் அண்ட் ஃபார்வார்டிங் ஏஜென்சியில் படியேறி வேலை கேட்டான்.
பியூன் வேலை கிடைத்தது. மாதம் நூற்றிருபது ரிங்கிட் சம்பளம். அதுவே அதிகம் என்பது முதலாளியின் நினைப்பு. சிலவேலைகளில் அவனை நாயாய் வெளியிடங்களுக்குத் துரத்துவதிலிருந்து புரிந்து கொண்டான்.
ஜாலான் லங்காட்டிலுள்ள தாமான் டிரெமெல்-பியில் வீடு. அப்பா பி.கே.என்.எஸ்.ஸில் வாங்கி போட்டது. வீட்டுக்கும் ஆபீசிற்கும் இரண்டரைமைல் இடைவெளி.
நண்பகல் உணவுக்காக ஒரு மணிக்கு சைக்கிளில் ஏறி மிதிக்க வேண்டும்.
அரைகுறைக் கை கழுவலோடு சாப்பிட்டு முடித்து வேர்க்க விறுவிறுக்க மீண்டும் மிதித்தால் அலுவலகம் போய்ச் சேர மணி இரண்டாகிவிடும்.
போனதும் முதலாளியும் ஆபிசர்களும் துரத்துகிற இடத்துக்கு ஓட வேண்டும். மாலை ஐந்து மணி வரை இந்த மாதிரியே ஓடிக் கொண்டிருக்கவேண்டும்.
‘இப்பபோனதும் எங்கு துரத்துகிறார்களோ?’ பெடலை அழுத்தி மிதிக்கிரான். இன்னும் ஒரு முக்கால் மைல் தூரம் இருக்கிறது.
ஒரு மின்னல் ஓர் இடி!
பெருமழை. பக்கத்திலிருந்த பஸ் ஸ்டாப்பில் ஒதுங்குகிறான்.
‘சே,சே! இந்ட மழைக்கு நேரம் காலம் தெரியலே!’
ஓர் அரைமணி நேரப் பெருமழை. பின்னர் அது தூறலாகக் குறைகிறது. கைக்குட்டையை எடுத்துத் தலையில் போட்டுக் கொண்டு மிதிக்கிறான்.
டவுனுக்குள் நுழையும் போது மழை வழுக்கலின் காரணமாக் எக்ஸிடெண்டுகள்.
மனிதர்களுக்கு அது வேடிக்கை. அவனுக்கு அவற்றையெல்லாம் கவனிக்க நேரமில்லை. நோக்கமெல்லாம் ஜாலான் பெர்சியாரான் தெங்ஙவில்.
சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டு உடம்பைத் துடைத்துக் கொண்டே படியேறுகிறான். தூறலால் அரைகுறையாக நனைத்த உடம்பு.
முதலாளி ஆலெங்கின் முகத்தில் கடுமை. அவர்களெல்லாம் காரில் வருபவர்கள் அல்லவா?
அவர் இப்போது மணி எத்தனை என்று கேட்பவரைப் போல சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்க்கிறார்.
அரை மணிநேரம் லேட்.
“ஏன் லேட்டாக வந்தாய்?” பதில் இல்லாமலேயே புரிந்து கொள்ளக்கூடிய கேள்வி, இருந்தாலும் அவர் கேட்டார்.
“வரும் வழியில் நல்ல மழை. கொஞ்ச நேரம் ஒதுங்கியிருந்தேன்.”
“மழையையும் வெயிலையும் காரணம் காட்டி இங்கு சம்பளம் பெறமுடியாது தெரியுமா? சம்பளத்தை இரண்டுநாள் லேட்டாகக் கொடுத்தால் ஒங்களுக்கெல்லாம் எவ்வளவு கோபம் வருகிறது.”
“என்னால் மழையில் கூட வந்திருக்க முடியும். உடை பூராவும் தெப்பமாக நனைந்த பின்னர் ஆபிசுக்கு வந்துதான் என்ன பிரயோசனம்? ஈர உடையோடு ஆபீசிக்கு வேலை செய்ய முடியுமா?” பேச்சில் பணிவு.
“ நீ சொல்லும் பதில் ஆபீசருக்குத்தான் பொருந்தும். அவர் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்கிறவர். ஒரு பியூனுக்கு அல்ல, என் நிறுவானத்தில் சைக்கிளில் வரும் ஆபீசரை நான் வேலைக்கு அமர்த்துவதில்லை தெரியுமா? உன் அரைமணி நேர தாமத்த்தால் எத்தனை கம்பெனிகளுக்கு போய்ச் சேரவேண்டிய கடிதங்கள் முடங்கிவிட்டன. இதனால் எனக்கு எவ்வளவு நஷ்டம் வரக்கூடும் தெரியுமா?”
அவன் அந்தத் தபால் பையைப் பார்க்கிறான். ‘எந்த மழையிலும்நனையாது’.
‘இந்தப் பை நனையாது என்ற காரணத்தால்தான் நான் நனைவதைப் பற்றிக் கவலைப்படாமல் பேசுகிறாரோ? அது ஒரு நாலாவது காரணமாகத்தான் இருக்க வேண்டும். இந்தியர்கள் பிச்சைக்கார வம்சம் என்ற எண்ணத்தில் உதித்த இளக்காரம்தான் முழு முதற்காரணம்.
‘ இப்போது கூட தாமதமாகிவிடவில்லை. இந்த அரைமணி நேர தாமதத்தை என்னால் நிறைவு செய்து விடமுடியும்’ அவனுடைய மன ஓட்டம்.
“இந்தப் பிளடி இந்தியகாரனுங்களே இப்படித்தான். வரும் போது பூனை மாதிரி வருவான்கள். வந்தப்புறம் புலி மாதிரி பாய்வான்கள். பல்லும் நகமும் இல்லாத புலிகள்.
அவனுடைய இரத்தத்தைச் சுட்டுச் சூடேற வைத்த வார்த்தைகள் அவை.
“என்னைப் பற்றிப் பேசு, என் சமூகத்தைப் பற்றிப் பேச உனக்கு அருகதை இல்லை. பணத்தால் நீங்கள்  உயர்ந்திருக்கலாம். கண்ணியத்தில் நாங்கள் இமயமலை.”
இருவருக்கும் வாக்குவாதம்.
நிலைமை இன்னும் சற்று முற்றியிருந்தால் கைகலப்பு ஏற்பட்டிருக்ககூடும்.
“தம்பி கண்ணியவான். இதுதான் வாசற்படி. நீ போகலாம்.”
அன்றுவரை செய்திருந்த வேலையின் கூலியைப் பெற்றுக் கொண்டு படியிறங்கி வந்து விடுகிறான்.
வீட்டில் அப்ப முணுமுணுக்கிறார். “இதுங்க எல்லாம் தறுதலைங்க. எங்க ஒரு எடத்துல அடங்கி ஒடுங்கி வேலை செய்ய போவுதுங்க.”
வீட்டினுள் சிறிய தங்கை அழுகிறாள். அம்மா அவனை அழைக்கிறார் : “டேய், அவளோட பலூன் வெடிச்சுப் போச்சு, அழுவுறா. போயி கடையில் ஒரு பலூன் வாங்கியா!” பத்து காசு நாணயத்தைக் கையில் கொடுக்கிறார்.
சைக்கிளை எடுத்துக்கொண்டு பலசரக்குக் கடையை நோக்கி மிதிக்கிறான். முதலாளி ஒரு கோத்தாவிலிருந்து ஒரு பலூனை எடுத்துக் கொடுக்கிறார்.
“ஏங்க, ஒரு கோத்தா பலூன் என்ன விலைங்க?”
“அந்த வெவகாரமெல்லாம் ஒனக்கு ஏன் தம்பி, பலூன் வாங்க வந்தே, பேசாமே வாங்கிக்கிட்டுப்போ!”அவன் மூளை பலமாக வேலை செய்கிறது. பலூனை தங்கையிடம் கொடுத்துவிட்டுத் திரம்பவும் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஜாலான் துங்கு கிளானாவை நோக்கி மிதிக்கிறான்
விமர்சனம்
மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான ஆசிரியர் பி.கோவிந்தசாமி இச்சிறுகதையை எழுதியுள்ளார். இச்சிறுகதையின்மூலம் எழுத்தாளர் மாணவர்களுக்குக் கல்வியின் மீது நாட்டம் இல்லாமையைச் சுட்டிக்காட்டுகிறார். மேலும் பிற இனத்தார் இந்திய சமூதாயத்தை மதிக்காத நிலையையும் மட்டம் தட்டுவதையும் குறிப்பிட்டுள்ளார். பட்டப்படிப்பு இல்லாதவர்களையும் சமுதாயம் ஏளனமாகப் பார்ப்பதோடு அசட்டைபன்னுவதும் உண்டு என்று இச்சிறுகதையிலிருந்து நன்கு அறிய முடிகிறது. இச்சிறுகதை இளைஞர்களிடம் உள்ள தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் குறிக்கிறது. சுய தொழிலிலும் சிறு தொழில்களில் ஈடுபடுவதின் மூலம் நம் வாழ்க்கையின் தரத்தை நாமே அதிகரித்துக் கொள்ளலாம். இக்கருத்துகளை இச்சிறுகதையின் மூலம் எழுத்தாளர் வெளிப்படுத்துகிறார்.
நூல் விமர்சனம்
பெண் குதிரை என்னும் நாவல், சை.பீர்முகம்மது ஆசிரியரின் கைவண்ணத்தில் பூத்த ஒரு நாவலாகும். வாழ்க்கையை உல்லாசமாக, ஆடம்பரமாக, சுகபோகங்களுடன் அனுபவித்தி மகிழவேண்டும் என்ற ஆசையோடு, தன்னல நோக்குடன் செயல்புரியும் ஒரு பெண்ணை இந்நாவல் அறிமுகம் செய்கிறது. கமலவேணி என்னும் கதாபாத்திரம் தனது நோக்கங்களுக்காக எதையும் செய்யத் துணிந்தவள் – எப்படியும் வாழலாம் என்று செயல் புரிகிறவள். அம்முயற்சியில் மற்றவர்கள் பலியாவது பற்றி அவள் கவலைப்படுவதில்லை. தான் பணத்தோடும் சிறப்போடும் சந்தோஷமாக வாழவேண்டும் அன்பதற்காகப் பிறர் குடும்ப வாழ்க்கையைச் சிதைத்துச் சீர்கெடச் செய்யவும் தயங்காதவள்.
இந்நாவலின் மூலம் எழுத்தாளர் கமலவெணியைப்போல் சில பெண்களும் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்துள்ளார். கமலவேணியின் வாழ்க்கைப் போக்கை நாகலட்சுமியின் நினைவுகளாக ஆரம்பத்தில் எழுத்தாளர் சித்திருக்கிறார். தஞ்சம் இல்லாமால் நாகசல்சுமியின்  வீட்டில் தஞ்சம் புகும் கமலவேணி மனம் திருந்தியவள் அல்ல. தன்வீழ்ச்சிக்குப் பழிவாங்குவது போல, அவள் வசதி படைத்த ஆண்களைத் தனது நலனுக்காக உபயோகித்து கொள்வதில் நாட்டம் கொள்கிறாள்.

   வாழ்க்கையை குறித்தும், வழ்க்கையில் முன்னேற மனிதர்கள் கையாளும் வழிமுறைகள் பற்றி விவரிப்பதுடன் பயனுள்ள சிந்தனைகளையும் ஆசிரியர் பதிவு செய்கிறார். வாழ்க்கையில் முன்னேற உண்மையும் உழைப்பும் முக்கியம். வாழ்க்கையில் பணம் மட்டுமே முக்கியமில்லை, நல்ல குணம் இருத்தலும் அவசியம்.
கவிதைகள்
தமிழ் பொம்மைகள்
எப்படியும் கையாளலாம்
தூக்கிப் போடலாம்
சிறையில் அடைக்கலாம்
நடுத்தெருவில் கொளுத்தலாம்!
 
ஆனால்,
பொம்மைகள் எப்பொழுதும்
எவன் காலையும்
நக்கி வாழ்வதில்லை
 

தலையாட்டும்
தஞ்சாவூர்ப் பொம்மைகள்
எப்பொழுதும் ஆடுவதில்லை!
 
பாவைக்கூத்துப் பொம்மைகளின்
அசைவு
ஆட்டுபவனின் திறமையில்
 
இருக்கிறது!
 
தமிழன் பொம்மைகள்
எவன் கையிலும் ஆடும்
தன் முன் அழியும்
தனது இனம் கண்டு
பொம்மைகளால்
எதுவும் செய்துவிட முடியாது
 

ஆட்டுங்கடா ! ஆட்டுங்கடா !
இந்தத் தமிழ்ப் பொம்மைகளை
எவன் வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும்!                               -சை.பீர்முகம்மது





விமர்சனம்
சை.பீர்முகம்மது இக்கவிதையில் தமிழர்கள் பிறர் பேச்சை கேட்டு அப்படியே பொம்மையாக செயல்படுவதை சித்திருக்கிறார். இனப்பற்றும்மொழிப்பற்றும்இல்லாததமிழன்போகிறஇடமெல்லாம்சுலபமாகஏமாற்றப்படுகிறான். இன்றுள்ள தமிழன் எதையும் சாதிப்பதுமில்லை தட்டிக் கேட்பதுமில்லை.


வாக்குமூலம்
என்னைவேடிக்கைபார்க்க
உள்ளேவருகிறீர்கள்

நான்சரிந்துகிடக்கும்அறையின்
சிமெண்டுத்தரையின்குளிர்வதை
என்னைஎழுப்புகிறது

உடலெங்கும்எரியும்ரணங்கள்வழி
கசிந்துவெளியேறுகிறதுஎன்உயிர்

சொல்லமுடியாதஇடங்களிலும்
என்னைப்பிடித்துத்தின்கிறதுவலி

காலணிமிதித்தஇடங்களில்
கன்றிப்போயிருக்கும்தோல்

என்மேல்விளையாடியகட்டைகளால்
தாறுமாறாய்முதுகிலும்மார்பிலும்
கோடுகள்

சிமெண்டுத்தரையிலும்சுவரிலும்
சிந்திக்கிடக்கும்இரத்தத்துளிகள்

காக்கும்இந்நிலையம்காரணப்பெயர்
என்றுநம்பியிருந்தேன்
இதுஇடுகுறிப்பெயரென்பது
இப்பொழுதுபுரிந்தது


திடீரென்றுஅந்நியகுரல்கள்
அறையைஆக்கிரமிக்கின்றன
ஐந்தாவதுசுற்றுக்கானவிசாரணை
தொடங்கிவிட்டது

நீங்கள்போய்விடுங்கள்
என்மேல்விழும்ஒவ்வோர்
அடிஉதையும்விழுகிறது
உங்கள்அறியாமையிலும்                                -நா.பச்சைபாலன்

விமர்சனம்
சிறைச்சாலையில் இருக்கும் ஒரு கைதியின் நிலையை இக்கவிதை விளக்குகிறது. அக்கைதி படும் துன்பத்தையும் கஷ்டத்தையும் நா. பச்சைபாலன் தெளிவாக எழுதியுள்ளார். காவல் நிலையம் பாதுகாப்பைத் தரும் என்று அவன் நினைத்தது பிழை என்று உணர்கிறான். விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் அவனை காலணியால் மிதித்து, கட்டையால் அடித்து, உதைத்து மிகவும் துன்புடுத்துகிறார்கள். அவன் சொல்ல முடியாத வலிக்குட்படுகிறான்.

இயற்கை....செயற்கை.....
இயற்கையில் சமைத்தது
இன்பங்களே!
இயல்பு மாறிடின்
துன்பங்களே!
இயற்கையில் தன்மைகள்
இதமான வாழ்க்கைக்கு!
செயற்கையில் சேர்ந்தவை
சோகங்கள் சுமப்பதற்கு!
இறைவன் படைக்கையில்
இருந்தவை இன்பங்களே!
மனிதன் படைத்தவையே
மாளாத துன்பம் தருபவை!
சுனாமியும்,பூகம்பமும் தரும்
சோகங்கள் மறந்திடலாம்!
செயற்கையின்  உச்சத்தில்
செயல்பட்ட நிகழ்வுகள்
சோகங்கள் சீக்கிரத்தில் மறப்பதில்லை!
இயற்கையில் எல்லாம் அடங்கும்!
செயற்கை எல்லாம் முடங்(க்)கிடும்!                             -பூங்குழலி வீரன்

விமர்சனம்
இக்கவிதையில் கவிஞர் இயற்கை மற்றும் செயற்கை பற்றி எழுதியுள்ளார். கடவுள் நமக்கு தந்த இயற்கை என்றும் நமக்கு சுகத்தையும்மனிதனால் உருவாக்கப்படுகிற செயற்கை வடிவங்கள் சுமைகளை தான் தரும் என்று கவிஞர் கூறுகிறார். மேலும் இயற்கையினால் ஏற்படும் சேதாரம் காலம் சென்றபின் மறைத்துவிடும் ஆனால் செயற்கையினால்ஏற்படும் சேதாரமோபயங்கரமானதகவும் சீக்கிரத்தில் மறக்கமுடியாதவையாகவும் இருக்கும் என்கிறார் கவிஞர்.

காலமாகாத கவிதைகள்
எளிமையானதுஉன்கவிதை
ஆடம்பரஅணிவகுப்புகளைஇரசிக்க
இதயம்தவிப்பவர்களுக்கு
இடமில்லைஉன்னிடம்

சாலையோரமரங்களின்இலைகளில்
படிந்துகிடக்கும்மண்துகள்களாய்
உன்கவிதைகளில்உன்அனுபவங்கள்

உன்போக்கில்நீமுன்னால்பயணமானாய்
பின்னால்வரும்வாசகர்களின்
உணர்வுக்காகபயணத்தைத்தாமதித்ததில்லை

கட்டுமானப்பகுதியில்
ஒவ்வொருசெங்கல்லாய்அடுக்கும்இடத்தை
நீகடந்திருப்பாய்யினும்
உன்கவிதையில்அதன்பாதிப்புஇராது

நீவித்தையேதும்கற்றவனில்லை
ஆயினும்வேகமாகஓடும்
எந்தவாசகனும்உன்கவிதைகடக்கையில்
வேகம்குறைக்கிறான்

நீவீண்செலவுகளைவிரும்பிச்செய்பவனல்லன்
உன்கவிதையில்
நீஎண்ணியெண்ணிச்செலவுசெய்வதை
விருந்துக்குவந்தவர்களுக்குஉணர்த்துகிறாய்

உரத்தக்குரல்களில்கத்தல்களையும்
போலிப்பிரசாரங்களையும்நீவெறுத்தவன்
உன்கவிதையில்நீதனியனாய்மேடையில்
ஒலிபெருக்கியோடுஒதுங்கியதில்லை
எளியமக்களின்இன்னல்களை
இதயத்தில்ஏந்தியவன்நீ
அவர்களின்காயாதகண்ணீர்ச்சுவடுகளை
உன்கவிதையில்வரைந்துகொண்டேஇருந்தாய்

அமைதியானதுஉன்கவிதை
ஊரடங்கியவேளையில்
புறம்போக்குநிலத்துக்குடிசையில்நிகழ்ந்த
உன்மரணத்தைப்போல                                        -நா.பச்சைபாலன்

விமர்சனம்
இக்கவிதையில் கவிஞர், வேறொரு காலம் தவறிய கவிஞரையும் அவரது படைப்பையும் குறித்து எழுதியுள்ளார். அவர் தவறினாலும் அவர் எழுதிய படைப்புகள் என்றும் மறையாது என்கிறார் நா. பச்சைபாலன். காலம் தவறிய கவிஞரின் எழுத்துத் தன்மையை இவர் சித்திரித்துள்ளார்.


வீண்பேச்சுப்
கடைபேசி திரிகின்றீர் காலம் நேரம்
கருதாமல் வாழ்நாளைக் கழிக்கின் றீரே!
எதையெடையோ பேசுகின்றீர் எனினும் என்ன?
இருக்கின்ற நிலைமாற்ற நினைத்த துண்டோ?

தெருத்தோறும் தொகைத்தொகையாய்க் கூடு கின்றீர்
திரைநடிகர் தம்சிறப்பைப் பேசு கின்றீர்
உருப்படியாய் உலகநலம் உயர்வு பற்றி
உளமார எண்ணியதும் உண்டோ சொல்வீர்?

கொலைகொள்ளை பர்றியதே எங்கும் பேச்சு
கொள்கையைப் மர்றியதாய்க் காணேன் அந்தோ
கலைபற்றிப் பேசுவோரும் காணேன் இந்தக்
கவினுலகம் நிலையற்ற தென்கின் றீரே!

பல்லிவிழும் பலன்பற்றி பேசு கின்றீர்;
பதறிப்போய்ப் பஞ்சாங்கம் தேடு கின்றீர்!
சொல்லிவைத்தாற் போல்நாளும் கூடு கின்றீர்!
சூதாட்டக் கலங்காணச் செல்லு கின்றீர்!

வீண்பேச்சு விட்டிங்கு விளைவு பற்றி
விரிவாக நாம் ஆற்ற வேண்டும் தொண்டு;
கூன்பேச்சுக் குடிப்பெருமை தனைகெ டுக்கும்
கொடுநஞ்சு என்பேன்நான் குறித்துக் கொள்வீர்!
சமுதாய நிலையெண்ணிப் பாரிர்! நும்மைச்
சாக்காட்டுக் குப்பின்னும் பாரி லுள்ளோர்
அமைவாக நினைத்திடவே வேண்டும் என்னில்
ஆயிரந்தொண் டாற்றிடவும் வேண்டும் நன்றே!                  -பொன்முடி

விமர்சனம்

கவிஞர் பொன்முடி மக்கள் பேசக்கூடிய எல்லா வீண்பேச்சுகளையும் இக்கவிதையில் வெளிப்படுத்துகிறார். மக்கள் வீணாக பேசாமல் நல்ல விஷயங்களை பேசுதல் சமுதாயத்திற்கு நிச்சயமாக பயனழிக்கும்.நாம் பேசும் ஒவ்வொன்றும் பயன் தருமா இல்லையா என்பதை பற்றி சிந்தித்து பேசுதல் அவசியம்.