மலேசியத் தமிழ் இலக்கியம் ஏறக்குறைய 126 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்ததாகும். இலக்கியம் ஒரு மொழிக்கும் சமுதாயத்திற்கும் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. இலக்கியம் சமுதாயத்தின் ஓர் கண்ணாடி எனலாம். மலேசிய இலக்கியங்களில் சிலவற்றின் விமர்சனங்களை படைத்துள்ளோம். அவை பின்வருமாறு,

இளவரசி த/பெ சுகுமாரன் , கார்த்தியாயினி த/பெ குணசேகரன், பத்மஸ்ரீ த/பெ வீரவிஜயன், பிரியரேகா த/பெ செல்வராஜு, எஸ்ரினாருத் த/பெ மரியடாஸ்.
No comments:
Post a Comment